பவா செல்லதுரை கதை சொல்லும் விதம் மிகவும் எனக்கு பிடிக்கும் சொல்லாடல் அழகாக மனதிற்குள் பதியம் போடும்...........பகவானை பற்றிய அவர் பதிவு பவித்திரமானது .....
ஆசிரியர் குழுவில் இருக்கும் அன்பர்கள் இன்னும் நன்கு உழைக்க வேண்டும். யோகி அருள் வளையம் பவா செல்லதுரை பகவானை பற்றி சொல்வதையெல்லாம் youtube இல் பலமுறை பார்த்து விட்டோம் அவர் சொல்வதை அப்படியே எழுத்தாக மாற்றி இருப்பது சரியாக இல்லை. புதுப்புது விஷயங்களை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும். இந்த முறை கேள்வி பதில் இடம் பெறவில்லை அதுதான் சற்று சுவாரசியமாக இருக்கும். யோகி நூல் அறிமுகம் இதழ் வடிவமைப்பாளர் நன்றாக செய்து உள்ளார். ஆனால் ஆசிரியர் குழு அவருக்கு சரியான தகவல்களைத் தரவில்லை. அப்படியே ஆன்லைனில் இருந்து காப்பி செய்துள்ளீர்கள் யோகி நூல் பற்றிய ஒரு விளக்கமும் இல்லை ஆசிரமம் பற்றிய எந்த தகவல்களும் இடம்பெறவில்லை இன்று தேதி மூன்றாகிவிட்டது இன்று மதியம் எந்த அறிவிப்பும் இன்றி வெளியிட்டுள்ளீர்கள். அவசரப்பட்டு இருப்பது மின்னிதழில் நன்றாக தெரிகிறது. நேர்காணல் மட்டுமே திருப்தி அளிக்கிறது. அதிலும் சென்டென்ஸ் ஃபார்மேஷன் இல்லை. முறையாக ஒரு இதழுக்கு எழுதுவது போன்று எழுதவும். இதழ் இதழ் வடிவமைப்பாளர் அவர்களின் உழைப்பு தெரிகிறது. மிகச் சிறப்பாக செய்துள்ளார். இந்த இதழின் அனைத்து தவறுகளையும் இதழ் வடிவமைப்பாளர் தன்னுடைய திறமையால் மறக்க வைக்கிறார். வாழ்த்துக்கள். குறையாக எண்ண வேண்டாம். ஒரு விமர்சனமாக எடுத்துக்கொண்டு அடுத்த இதழை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள். யோகி ராம் சரத்குமார் ஜெய குரு ராயா.
நன்றி ஐயா, தங்களது விமர்சனங்களுக்கு... !எங்களது பணியின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்... ! இன்னும் பகவானின் பணியில் கவனம் தேவை என்பதை உணர்கிறோம்.. இந்த முறை தவிர்க்க முடியாத சில காரணங்களால் கால தாமதம் ஆகியுள்ளது... இன்னும் எங்களை செம்மைப்படுத்த தங்களின் விமர்சனம் இன்னும் வேண்டும் ..நிச்சயமாக அடுத்த இதழில் இந்த பிழைகளைத் தவிர்க்கிறோம் !
நன்றி!
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா !!
புதுக்கோட்டை அழகன் யோகி ராம்சுரத்குமார் கும்பாபிஷேகம் நிகழ்வில் கலந்து கொண்டேன் பகவானின் கருணை சிறப்பான நிகழ்வுகள் ஒரு கருடன் இல்லை நான்கு கருடன் வட்டமிட்டது கும்பத்தில் அபிஷேகத்தின் போது
யோகி ராம்சுரத்குமார்
ReplyDeleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா !!
பவா செல்லதுரை கதை சொல்லும் விதம் மிகவும் எனக்கு பிடிக்கும் சொல்லாடல் அழகாக மனதிற்குள் பதியம் போடும்...........பகவானை பற்றிய அவர் பதிவு பவித்திரமானது .....
ReplyDeleteYogi Ramsuratkumar
ReplyDeleteYogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jaya guru raya
ReplyDeleteஆசிரியர் குழுவில் இருக்கும் அன்பர்கள் இன்னும் நன்கு உழைக்க வேண்டும். யோகி அருள் வளையம் பவா செல்லதுரை பகவானை பற்றி சொல்வதையெல்லாம் youtube இல் பலமுறை பார்த்து விட்டோம் அவர் சொல்வதை அப்படியே எழுத்தாக மாற்றி இருப்பது சரியாக இல்லை. புதுப்புது விஷயங்களை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும். இந்த முறை கேள்வி பதில் இடம் பெறவில்லை அதுதான் சற்று சுவாரசியமாக இருக்கும். யோகி நூல் அறிமுகம் இதழ் வடிவமைப்பாளர் நன்றாக செய்து உள்ளார். ஆனால் ஆசிரியர் குழு அவருக்கு சரியான தகவல்களைத் தரவில்லை. அப்படியே ஆன்லைனில் இருந்து காப்பி செய்துள்ளீர்கள் யோகி நூல் பற்றிய ஒரு விளக்கமும் இல்லை ஆசிரமம் பற்றிய எந்த தகவல்களும் இடம்பெறவில்லை இன்று தேதி மூன்றாகிவிட்டது இன்று மதியம் எந்த அறிவிப்பும் இன்றி வெளியிட்டுள்ளீர்கள். அவசரப்பட்டு இருப்பது மின்னிதழில் நன்றாக தெரிகிறது. நேர்காணல் மட்டுமே திருப்தி அளிக்கிறது. அதிலும் சென்டென்ஸ் ஃபார்மேஷன் இல்லை. முறையாக ஒரு இதழுக்கு எழுதுவது போன்று எழுதவும். இதழ் இதழ் வடிவமைப்பாளர் அவர்களின் உழைப்பு தெரிகிறது. மிகச் சிறப்பாக செய்துள்ளார். இந்த இதழின் அனைத்து தவறுகளையும் இதழ் வடிவமைப்பாளர் தன்னுடைய திறமையால் மறக்க வைக்கிறார். வாழ்த்துக்கள். குறையாக எண்ண வேண்டாம். ஒரு விமர்சனமாக எடுத்துக்கொண்டு அடுத்த இதழை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.
யோகி ராம் சரத்குமார் ஜெய குரு ராயா.
அருண்குமார், பல்லடம்.
நன்றி ஐயா, தங்களது விமர்சனங்களுக்கு... !எங்களது பணியின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்... ! இன்னும் பகவானின் பணியில் கவனம் தேவை என்பதை உணர்கிறோம்.. இந்த முறை தவிர்க்க முடியாத சில காரணங்களால் கால தாமதம் ஆகியுள்ளது... இன்னும் எங்களை செம்மைப்படுத்த தங்களின் விமர்சனம் இன்னும் வேண்டும் ..நிச்சயமாக அடுத்த இதழில் இந்த பிழைகளைத் தவிர்க்கிறோம் !
Deleteநன்றி!
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா !!
புதுக்கோட்டை அழகன் யோகி ராம்சுரத்குமார் கும்பாபிஷேகம் நிகழ்வில் கலந்து கொண்டேன் பகவானின் கருணை சிறப்பான நிகழ்வுகள் ஒரு கருடன் இல்லை நான்கு கருடன் வட்டமிட்டது கும்பத்தில் அபிஷேகத்தின் போது
ReplyDeleteYogiramsuratkumar yogiramsuratkumar yogiramsuratkumar jayagururaya 🦚🦚🦋🦚🦚🦋🦚🦚
ReplyDelete