Visiri March Month E Magazine






























 

Comments

  1. Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Jaya Guru Raya

    ReplyDelete
  2. தமிழ் கண்ட குமரன் புத்தகம் வேண்டும் கவிஞர் விசிறி சங்கர் அய்யாவின் புகைப்படம் அஅழகான வடிவமைப்பு.

    ReplyDelete
  3. யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    ஜெய குரு ராயா !!

    ReplyDelete
  4. விசிறி மின்னிதழை முழுவதும் படித்து விட்டேன். மிக மிக நேர்த்தி...எங்கள் குடும்பத்திற்கு பகவானையும், விசிறி மின்னிதழையும் அறிமுகம் செய்து வைத்த அன்பு சகோதிரி சிவகாமி பாஸ்கர் அவர்களுக்கு நன்றி..

    ReplyDelete
  5. விசிறி மின்னிதழின் ஒவ்வொரு பக்கமும் தெளிவாக, அழகாக அமைந்துள்ளது. இதழை நன்கு வடிவமைத்த யோகிவனம். மாரிதாசன் ஐயா விற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி...பகவானருள்...
      இதழ் வடிவமைப்பாளர்.சகோதரர் பூபதி அவர்களுக்கு நன்றிகள் உரித்தாக்குகிறோம்..

      Delete
  6. சிறுகதை மனதை தொட்டுவிட்டது. எழுத்துக்கள் மட்டும் கொஞ்சம் பெரிது படுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. கவனத்தில் கொள்கின்றோம். நன்றி !!

      Delete
  7. யோகி சரிதம்,யோகி வாக்கு ---அருமை.
    யோகியின் கருணை திரு. அசோக் குமார் மிக அருமையாக நாமச்சிறப்பை சொல்லியுள்ளார்.
    ஆன்ம வெளிச்சம் ...ஆன்மா ஒன்றே என்பதன் அழகான விளக்கம்.
    ரச வாதம்...பேனாவின் எழுத்தாற்றல் மெருகேறிக்கொண்டே இருக்கிறது.
    மௌனம் யோகியோடு மிக அழகாக இருக்கிறார்.
    யோகி வனம்....ஆல விழுதில் நாம் ஆடும் உணர்வு.
    யோகி அருள் வளையம்....நீதி அரசர் பற்றி அழகான பதிவு.
    நேர் காணல் ....அருமையான பதிவு.
    கேள்வி பதில்...குலதெய்வ வழிபாட்டிற்கு தெளிவான விளக்கம்.
    நூல்,யோகி மைய அறிமுகம் ...காலத் தேவை.
    இத்தனை பொக்கிஷங்களையும் ஒன்றாக சாறாக்கிக் கொடுத்த குழுவினரின் பாதம் பணிகிறேன்.
    கருத்துக்கள் பதிவிடுவோர் தங்கள் பெயரோடு பதிவிடுங்கள்.
    செல்லா சங்கர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அம்மா....
      தங்களின் ஊக்கமே எங்கள் பணியின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது!

      யோகி ராம்சுரத்குமார்

      Delete
  8. Yogi Ramsuratkumar. குருவின் அருள் அத்தனைப் பக்கங்களிலும் வெகு நேர்த்தியாய் உள்ளது. இதற்குபின் உள்ள குழுவின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. யோகி ராம்சுரத்குமார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ...பகவானின் அருளே எல்லா செயலுக்கும் காரணமாகிறது...

      Delete
  9. பகவான்
    ஓம் ஸ்ரீ
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    ஜெய குருராயா
    ஓம் ஸ்ரீ
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    ஜெய குருராயா
    ஓம் ஸ்ரீ
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    ஜெய குருராயா
    🦋🙏🙏🙏🙏🙏🦋

    ReplyDelete
  10. Picture selection is good and Nice designing works

    ReplyDelete
  11. மிக அருமை. அழகான வடிமைப்பு. படங்கள் எல்லாம் காண பாக்கியம் செய்திருக்க வேண்டும். வாழ்த்துகள் பாராட்டுகள்

    ReplyDelete

Post a Comment