Visiri - E - Magazine - December 2024












































 

Comments

  1. அருமை! அற்புதம்! பகவான் யோகிக்கு ஜயந்தி நாளன்று இளைஞர்கள் தந்துள்ள இனிய பரிசு இந்த டிசம்பர் 1 சிறப்பிதழ்

    ReplyDelete
  2. யோகியின் வழித்தடம் _-நம்மை இழுத்து செல்லும் பாதையில் நம் இருப்பை இயல்பாய் கவனிக்கும் போது இறைவனின் தரிசனம்...........

    ReplyDelete
  3. பலவிதமான நிறம் மற்றும் நறுமணம் வீசும் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை பார்க்கும் போது ஏற்படும் உணர்வு இந்த ஜெயந்தி சிறப்பு மலரை படிக்கும் போது உணரமுடிகிறது. முன்னனி மாதாந்திர இதழ்களின் வடிவமைப்பு இணையாக வடிவமைப்பு அமைந்துள்ளது. இதழின் உருவாக்கத்தில்
    ஒவ்வொருவரின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டை காணமுடிகிறது.
    யோகியின் நறுமணம் இதழ் முழுவதும் வீசுகிறது.

    ReplyDelete
  4. அன்றாட பணிகளால் ஒடி கொண்டு இருப்பவர்களையும் இவ்விதழ் யோகி பால் ஈர்த்து. யோகியின் அருள் மழையில் நினைய செய்கிறது

    ReplyDelete
  5. பகவானின் அருளால் அருமையாக, அழகாக அமைந்துள்ளது இவ்விதழ். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அனைத்து ஜீவராசிகளும் பகவான் காட்டிய நேயத்தை பற்றி படித்த போது கண்கள் கலங்கின.

    ReplyDelete
  7. Nice to see a digital version about Yogi. Each and every section of this e-magazine carries tge blessings of Bhagvan Sri Yogi ramsurathkumar.

    ReplyDelete
  8. Every article in this magazine is a treasure to Yogi's deciple and devote. How Yogi saved his Deciple in the Corona period is a example of faith and devotion towards Yogi as well as how Our Bhagavan reciprocate.
    Jai Yogi ramsurathkumar

    ReplyDelete
  9. பகவனின் ஜெயந்தி நாளில் என்னை தேடி வந்து ஆட்கொண்ட அருமையான அருள் பிரசாதம் இந்த இதழ்.

    சீதாபிராட்டியை தேடும் முயற்சியில்
    இலங்கைக்கு வறுகை தந்த அனுமன்
    அஷ்டசித்திகளில் ஒன்றான அணிமாவின் மூலம் தன் உடலை சுருக்கி தெடலை தொடங்கியது போல இந்த இதழ் நம் பகவானின் உபதேச இரத்தினங்களை மிக சுருக்காமகவும் , சரியாகவும் தந்து நமக்கு வழி காட்டி யாக இருக்கிரது.

    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    ஜெய குரு ராய🙏🙏🙏
    Bangalore Karunakaran

    ReplyDelete
  10. படித்து மனம் மிக மகிழ்ந்தேன்.
    அருமையான தொகுப்பு.
    இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    பகவானின் அருள் பொங்கி பெருக, இதுவும் ஒரு கருவி என்றே நினைக்கின்றேன்.

    வாழ்க வளத்துடன்...

    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    ஜய குரு ராயா 🙏🙂

    என்றும் அன்புடன்...

    லலிதா நவின்

    ReplyDelete
  11. Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Jaya Guru Raya

    ReplyDelete
  12. பகவான் நாமத்தை பரப்பவும் அவரது வரலாற்றையும் ஆன்மீக செய்திகளை எல்லோரும் அறியும் வகையில் எளிமையான முறையில் எடுத்து செல்வது, கண்ணை கவரும் வரைபடங்கள் போட்டோக்கள் இடம்பெற செய்தது அருமை. பகவானின் கருவியாக இந்த இதழ் செயல் படுகிறது. இதில் சேவை செய்யும் அத்தனை பேருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
    ஜெய் யோகி ராம்சுரத்குமார்

    ReplyDelete

Post a Comment